சிதம்பரம் ஆருத்ரா தரிசனம்
ஆரூரா நடராஜா !
உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின்* ,
மாநில மற்றும் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அடியார்கள் * திருவடிகளை மனம், மெய் மொழிகளால் வணங்கி மகிழ்கின்றோம்
சிதம்பரம் ஸ்ரீசிவகாமி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த்நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தரிசனம் 2023
Chidambaram Sri Sivakami sametha sriman Anandha Nadarajamoorthy Arudra Darshan 2023
சிதம்பரத்தில், அதிகாலை 3 மணிக்கு ராஜ சபையில் ஸ்ரீசிவகாமி ஸமேத ஸ்ரீமன்ஆனந்த்நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
சுமார் 3-4 மணி நேரம் மகா அபிஷேகம் நடைபெறும்.
பின்னர் ஸ்ரீசிவகாமி ஸமேத ஸ்ரீமன்ஆனந்த்நடராஜமூர்த்திக்கு சிறப்பு
திருவாபரணம் (புனித நகைகள்) அலங்காரம், ரகசிய பூஜை செய்யப்படும்.
In the temple It starts with Mahabhishekam* for Sriman Anandha Nadarajamoorty around 3 am. The abhishekam shall be performed for 3 to 4 hours. Later the presiding deity wear the sacred ornaments (Thiruvaabaranam) and secret poojas performed .
பஞ்ச மூர்த்தி திருவீதி உலா முடிந்து மதியம் 12 மணியளவில் ஸ்ரீசிவகாமி ஸமேதஸ்ரீமன்ஆனந்த்நடராஜமூர்த்தியும் ஆருத்ரா தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, பிற்பகல் 2 மணியளவில் பொன்னம்பலத்தில்
(கனக சபா) பிரவேசிப்பார்கள்.
Around 12pm Pancha Moorthy go street procession followed by grand entry to ponnambalam 2pm (kanaka sabha) and give blessings to devotees.
சிதம்பரம் 10 நாள் திருவிழா 18 to 28.12.23 Arudra Darshan(18 to 28.12.23) 10 days
💧 18 டிசம்பர் 2023 (திங்கட்கிழமை) – காலை – த்வஜாரோஹணம் (கொடியேற்றம்)
Dec 18th 2023 morning flag hoist
💧 19 டிசம்பர் 2023 (செவ்வாய்கிழமை) – இரவு – தங்க சூரியபிரபா வாகனம் Dec 19th Night Golden Surya prabha vaahan procession
💧 20 டிசம்பர் 2023 (புதன்கிழமை) – இரவு – வெள்ளி சந்திரபிரபா வாகனம் Dec 20th Night silver chandra prabha vaahan procession
💧 21 டிசம்பர் 2023 (வியாழன்) – இரவு – பூத வாகனம் (வெள்ளி) Dec 21st Night Boodha vahana procession
💧 22 டிசம்பர் 2023 (வெள்ளிக்கிழமை) – இரவு – வெள்ளி ரிஷப வாகனம் Dec 22nd Night silver Rishaba vaahan procession
💧 23 டிசம்பர் 2023 (சனிக்கிழமை) – இரவு – கஜ (யானை) வாகனம் (வெள்ளி) Dec 23rd Night Elephant vaahan procession
💧 24 டிசம்பர் 2023 (ஞாயிறு) – இரவு – தங்க *கைலாச வாகனம் Dec 24th Night Golden kailasa vaahan procession
💧 25 டிசம்பர் 2023 (திங்கட்கிழமை) – இரவு – தங்க ரதத்தில் பிக்ஷாடனர் Dec 25th Night Golden chariot with Bhikshatana
💧 26 டிசம்பர் 2023 (செவ்வாய்கிழமை) – காலை- ஸ்ரீமன் நடராஜரின் மகா ரதோத்ஸவம் ( தேரோட்டம் )
- ராஜசபையில் இரவு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறும் Dec 26th morning Sriman Nataraja maharathotsavam .
Special poojas is performed in rajashaba in late evening.
💧 27 டிசம்பர் 2023 (புதன்கிழமை) – ஆருத்ரா தர்சனம்
- இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு *மகா அபிஷேகம்
- ஆருத்ரா தர்சனம்* சுமார் மதியம் 2 மணியளவில்
Dec27th Wednesday Arudra Darshan : Mahabhishekam around early 3am.
Arudra Darshan around 2pm.
💧 28 டிசம்பர் 2023 (வியாழன்) – இரவு – முத்து பல்லக்கு .
Dec28th Night pearl chariot procession
விழாவையொட்டி ஸ்ரீமாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவில் திருவெம்பாவை , ஸ்ரீ ருத்ரம் சம்கம் , வேதமந்திரங்கள் ஓதப்படும்.
திருவிழாவின் 9 நாட்களில் டிச., 18 முதல் டிச., 26 வரை சாயரட்சையின் போது (மாலை) ஸ்ரீமன் ஆனந்த நடராஜர் சந்நிதியில் ஸ்ரீ மாணிக்கவாசகர் வலம் வந்து, திருவெம்பாவை பாடுதல் மற்றும் சிறப்பு விசேஷ 21 தீபாராதனை நடைபெறும்.
During the festival special poojas performed for saint Manikkavacakar .
Thiruvenpaavai and sri Ruthram Samham hymn along the day.
உலகில் உள்ள அனை்தது சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன (இதில் திருவாரூர் தியாகராஜா் சுவாமியை தவிர ) இதன் காரணமாக மற்ற *சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடைபெறுகிறது.
Arthajaama pooja in Chidambaram is done with special fervor. It is believed that the entire divine force of the universe retires into the Lord , when he retires for the night.
ஆரூரா ❤️ நடராஜா.
என்றும் சிவப்பணியில் உலகசிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை *பதிவு எண். 2/ 2021 தலைமையகம் சென்னை 1 .
Website (இணையதளம் ): https://www.ulagasivanadiyargal.org
Leave a Reply