மாநில தலைமை ஆலோசகர்
சிவத்திரு. செ. இராஜேந்திரன் ஐயா I.A.S.(Rtd)
PositionName
மாநில நிர்வாக தலைவர்சிவத்திரு. மு.முத்துப்பாண்டி ஐயா
மாநில சைவ நன்னெறி காப்பாளர்சிவத்திரு. மேட்டூர் சொக்கர் ஐயா
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்மு. சிவ ஈஸ்வரன் ஐயா
சிவத்திரு. பொன்ராஜா ஐயா
மாநில பொருளாளர்சிவத்திரு. சிங்காரவேலன் ஐயா
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்சிவத்திரு. ஜம்புலிங்கம் ஐயா
சிவத்திரு. மணிகண்டன் ஐயா
சிவத்திரு. ஜெகன் மாணிக்கம் ஐயா(உழவாரப்பணி செம்மல்.)
மாநில இணை ஆலோசகர்கள்சிவத்திரு. சிவக்குமார் ஐயா
சிவ. சித்ரா அம்மையார்
நிறுவனர்மு.அம்மணி அம்மையார்
மாநில திருமுறை இசையரசிசிவ.உமா நந்தினி பாலகிருஷ்ணன்
மாநில திருவாசக செல்விசிவ. யாழினி சுரேஷ்

மாநில ஒருங்கிணைப்பின் நோக்கங்கள்
Objectives of State Integration

1) உலக சிவனடியார்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக இணையதளம் அமைத்து ம் திருத்தொண்டு வளர்ச்சிக்கு அறக்கட்டளை ஆரம்பித்தும், சைவசமய வளர்ச்சி க்கு உறுதுணையாக நிற்போம்.

2) சிவனடியார் பாதுகாப்பு, சைவ சமய பாதுகாப்பு மற்றும் திருக்கோயில் குடமுழுக்கு, உற்சவ திருவிழா காலங்களில் சிவனடியார்கள் ஆலயத்தின் உள்ளே சென்று எவ்வித அனுமதி & கட்டண அட்டை(Pass) இன்றி வழிபட சட்டரீதியாக வழிவகை செய்வோம்.

3) வரும்காலங்களில் பொருளாதாரம் மிகவும் குன்றிய நிலையில் உள்ள சிவனடியார்கட்கு வாழ்வாதாரம் உயர்த்த சிறுதொழில்கள் ஏற்படுத்தி அடியார்கள் வாழ்வியல் சிறிதேனும் முன்னேற பாடுபடுவோம்.

4) கிராமங்களில் குழந்தைகளுக்கு சைவ சமயப்பயிற்சியும், சங்கநாத பயிற்சியும் இளைஞர்களுக்கு சிவகயிலாய வாத்தியப்பயிற்சி யும் அளித்து, கிராம மக்கள் மூலம் கூட்டுவழிபாடு நடத்திடுவோம்.

5) உழவாரப்பணி செய்யும் அடியார்கள் மற்றும் திருக்கூட்டத்திற்க்கு, பணிசெய்ய உபகரணங்கள் வழங்கிடுவோம். 

6) தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும்( விளக்கொளி வீசா கோயில்களில்) தினந்தோறும் ஒருவேளையாவது திருவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்வோம்.

7)சிதலமைடைந்த,வழிபாடற்ற கோயில்கள் சீரமைத்து, உழவாரம் செய்து, பெருமானுக்கு ஒரு வேளை பூசனையாவது நடைபெறும் படி செய்வோம்.

8)திருக்கோயில்களில் திருமுறை ஆடியோ ஒலி ஏற்பாடுசெய்து திருமுறை ஒலிக்க ச்செய்வோம்.

9)திருக்கோயில்களில் நிரந்தர வருமானமின்றி பணிசெய்யும் ஓதுவார்கள்,சிவாச்சாரியார்கள்,மங்கல இசைக்கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முயற்சி மேற்க்கொள்வோம்.

10) வருடம் தோறும் நடைபெறும், திருமுறை கண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் ஐப்பசி சதயவிழாவில் அடியார்கள் சார்பில் பெரும்விழா எடுத்து சைவ திருமுறை நன்னெறி மாநாடு நடத்துவோம்.

11) ஆலயங்கள் தோறும், சைவ சமயக்கல்வியை ஊக்குவிப்போம். சைவ சித்தாந்த மற்றும் திருமுறை மன்றங்கள் அமைக்க உறுதுணை புரிவோம்.  

12) *சிவனடியார்கள்* வீடுதோறும் நந்திக்கொடி ஏற்றுவோம்.

13) அறுபது வயதிற்க்கு மேற்ப்பட்ட சிவனடியார்கள், வருடம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காசி தலயாத்திரை இலவசமாக அழைத்து செல்வோம்.

14) அடியார்கள் திருக்கயிலாயம் செல்ல அரசின் மானிய உதவியை பெற்றுத்தருவோம்.

15)சிவனடியார்களிடம், உறுப்பினர்கள் கட்டணமோ, மாத, வருட, ஆயுள் சந்தாவோ, மாநில அடையாள அட்டைக்கட்டணமோ, வசூல் செய்யமாட்டோம்.

16) தமிழகத்தில் வழி வழியாக அறுபத்துமூன்று நாயன்மார்கள் அவதார அல்லது முக்தி தலத்தின் ஊரில் அந்தந்த நாயன்மார்கள் நினைவுபடுத்தும் விதமாக சிறப்புடன் கூடிய பெயர் பலகையும் திருமடமோ அல்லது நினைவு குடிலோ அமைக்க முயற்சி செய்வோம்.

17) தமிழகத்தின் அனைத்து மாவட்ட சிவனடியார்களும் கலந்து கொள்ளும் பெருந்திருவிழாக்கள் நடக்கும் தலத்தின் அருகில் சிவனடியார்கள் தங்குவதற்கு நிரந்தர தங்குமிடம் அமைக்க முயற்சி மேற்கொள்வோம்.

18) குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கோசாலை பசுமடம் அமைத்து, அதில் பசும்பால் நித்தியமாக சுவாமி, அம்பாள் அபிசேகத்திற்க்கும் மேலும் பசுஞ்சாணம் மூலம் தூயதிருநீறு தயாரித்து திருக்கோயில்கள் மற்றும் சிவனடியார்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம்.

19) சைவசமயத்திற்கென தம்வாழ்வையே, அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் அடியார் பெருமக்களை அடையாளம் கண்டு, அவர்களது சிவத் தொண்டிற்க்கு, உறுதுணையாக இருப்பதோடு, அவர்களையும் சிறந்த முறையில் கவுரவித்து ஊக்கப்படுத்துவோம்.

20) வருங்காலத்தில், எதிர்கால திட்டமாக சைவசமயத்தை போற்றும் விதமாக சைவ மாதஇதழ் வெளியீடு மற்றும் சைவநெறியின் மாண்பை உலகம் முழுதும் பறைசாற்றும் விதமாக சைவர்கள் என தொலைக்காட்சி சேனல் தொடங்குவோம்.

21) உலகம் முழுதும் உள்ள சிவனடியார்கள், நம் ஒற்றுமை அடையாளம் மற்றும் வலிமை படுத்தும் விதமாக தமிழகத்தில் உலக சிவனடியார்கள் மாநாடு நடத்துவோம் .

 22) எல்லா மாவட்டங்களிலும் இயற்கை வைத்தியம் , சித்த வைத்தியம் முகாம் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உடன்  இணைந்து முகாம் நடத்தி அடியார்கள் நலம் காப்போம்.

23) .மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் குறிப்பிட்ட வயதினருக்கு கல்வி, பொதுப் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் வேலை சார்ந்த தொழில்சார் பயிற்சி ஆகியவற்றை வழங்குதல்.

24) பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பைத் துன்புறுத்துவதில் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், உதவித்தொகை,  பரிசுகள், வெகுமதிகள், உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவி அல்லது பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்குதல், செலுத்துதல் அல்லது வழங்குதல். கலைப் பள்ளிகள், இந்தியாவில் கலாச்சாரக் கலைகள் அல்லது பிற பயிற்சி, ஆராய்ச்சி அல்லது பிற கல்விப் பணிகளைக் கற்பித்தல் உள்ளிட்ட வணிக மற்றும் பிற கலைகளை கற்பிக்கும் நிறுவனம்.

25) நோய்வாய்ப்பட்ட, ஊனமுற்றோர் மற்றும் நோயுற்றவர்களுக்கு சிகிச்சை மற்றும் பிற ஆதரவில் உதவுவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. வழிகாட்டுதல், கல்வி கற்பித்தல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை உருவாக்குதல் மற்றும் பிற்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கான சுகாதார மையத்தை உருவாக்குதல், மேம்படுத்துதல், கட்டமைத்தல், மேம்படுத்துதல் ஆகியவை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன.

26.) திறமையான குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அனைத்து வகையான மருத்துவ உதவி, சுகாதார பரிசோதனை முகாம்கள் மற்றும் கல்வி உதவித்தொகை மூலம் அவர்களின் கல்வி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை சமூக விழிப்புணர்வு குடிமக்களாக மாற்றுவதற்கு உதவுதல். சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்.

27) இங்கு மருத்துவ நிவாரணத்தை ஒரு தொண்டு நோக்கமாகக் கூறுவதன் நோக்கம், உளவியல், ஹோமியோபதி, பிசியோதெரபி, இயற்கை மருத்துவம் அல்லது மூலிகை மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளைச் சேர்ப்பதாகும்.

28). காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றி மக்களுக்கும் சமூகத்திற்கும் பெரிய அளவில் அறக்கட்டளை கல்வி கற்பிக்கும், மேலும் காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்துகிறது.


மேற்க்கண்ட நோக்கங்களை உலகம் முழுதும் உள்ள சிவனடியார்களின் இணைந்த கரங்கள் கொண்டு அடைய இணைவோம். இணைந்து திருத்தொண்டு புரிவோம்.


எட்டுத்திக்கும் சைவப்பணி சிறக்கட்டும். 

உலகில் உள்ள சிவனடியார்கள் மற்றும் அனைத்து திருக்கூட்டங்களுக்கும் சைவப்பணி செய்வோர் யாராக இருந்தாலும் சிரம்தாழ்த்தி வரவேற்போம். எந்தவொரு அடியார்களுக்கும் திருக்கூட்டத்திற்கும் மாற்றாகவோ எதிராகவோ நம் திருக்கூட்டம் உருவாகவில்லை. எம் கடன் பணி செய்து கிடப்பதே என்று அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்தே செல்வோம்.


உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்


 


வாழ்க உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை!

வெல்க சைவநீதி! வளர்க அடியார்கள் திருக்கூட்டம்

 


1) We will support the development of Veganism by setting up a website and starting a foundation for the development of charity* in order to unite all the world Shivanatiyars.

2) We will legally make a way for Shivanatiyars to go inside the temple and worship without any permission & pass during the Shivanatiyar Protection, Saivaism Protection and Temple Immersion, Utsava Festival.

3) In the coming times, we will strive to improve the livelihood of Sivanadiar, whose economy is in a very poor state, by establishing small businesses and improving the way of life.

4) In the villages we will provide Vegan religious training to children, Sanganatha training and Sivagailaya Vyatya training to the youth and conduct collective worship through the villagers.

5) We will provide working equipment to the servants who do the plowing and to the threshing floor.

6) In all the temples in Tamil Nadu (Vilakkoli VISA Temples) we will make arrangements for Lord Vilakku every day *perhaps.

7) Let’s repair and cultivate dilapidated, unworshipped temples and perform worship to Lord at least once.

 8) We will arrange thrumurai audio sound in temples and make it play thrumurai.



9) We will make efforts to provide incentives to Othums, Shivacharyas, Mangala Musicians* who work in temples without permanent income.

10) Every year, we will hold a big festival on behalf of the servants and conduct a Saiva Thirumpi Nanniri Conference* on the ippasi Satayavizha of Mamannan Irajaraja cholan, which is held every year.

11) We will promote Saiva religious education in every temple. We will support the establishment of Shaiva Siddhantha and Thirupavai forums.

12) Shivanadiyars Let’s hoist the Nandi Kodi from house to house.

13) We will take a certain number of Sivandiyars above sixty years of age for free Kasi Thalayatra every year.

14) We will get government grant help for servants to go to Thirukkailayam.

15) We will not collect membership fee, monthly, annual, lifetime subscription or state identity card fee from Shivanati members.

16) Sixty-three Nayanmars along the route in Tamil Naya will try to set up special *name board and thirumadam or memorial cottages to commemorate the respective Nayanmars in the town of Avathara or Mukti Thalam.

17) We will set up kosala pasumadam in certain districts, and we will provide cow milk to Swami, Ambal Abhishekam eternally and also make pure water through pashunjanam and give it to all the temples and shivanadiyars free of charge.

18) Let us recognize the servants who are devoting their lives to Saivism and support their devotion to Shiva and honor and encourage them in the best possible way.

19) In future, as a future project we will launch *Saiva monthly magazine to glorify Saivaism* and Sivars as TV Channel to proclaim the glory of Saivaism to the whole world.

20) Shivanadiyars from all over the world, we will hold a World Shivanadiyar Conference in Tamil Nadu as a way to identify and strengthen our unity.

21) In all the districts we will conduct camps for natural remedies, Siddha remedies in collaboration with the government and charitable organizations for the welfare of the servants*

22) To address the educational needs of the senior citizens, Women and children and to provide academic education, general safety, training and job oriented vocational training to specific age groups.

23) To grant, pay or give scholarship, stipend, prizes, rewards, allowance and other financial assistance or help in cash or kind to students with a view to help them in persecuting their studies in schools, colleges, educational institutions, technical institution, art schools, institution teaching commercial and other arts including teaching of cultural arts or other training, research or other educational works in India.

24).     Provides support to the sick, disabled and diseased people by helping them in treatment and other support. guide, educate and to create health awareness programs and to make, develop, build, promote Health Care Centre for the underprivileged public Also promotes awareness regarding health.

25)      To identify the gifted children and to provide them all sort of medical aid, health check-up camps and to help through educational scholarships to further their education and good health to become socially aware citizens enabling them to lead a healthy life by understanding the importance of hygiene and regular medical check-ups and conducting seminars.

26).     The objective of stating medical relief as a charitable purpose here is to include different efforts made in the field of medicine such as psychology, homoeopathy, physiotherapy, naturopathy or even by selling herbal medicines.

27).     The trust will educate people and society in large about climate change and global warming, and advise people to avoid activity aggregating the climate change, and also spread the expert advices on human contribution for prevention of global warming by planting trees, envoi mental friendly houses construction, spreading the need for rain water harvesting, provide assistance for implement rain water harvesting, etc.,


Let’s join to achieve the above objectives with the united hands of Shivanatiyars all over the world. Let’s pray together.